| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
170508b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a சூரியனார் |
| 300 |
: |
_ _ |a சைவம் |
| 340 |
: |
_ _ |a மணல் கல் |
| 500 |
: |
_ _ |a உலகிற்கு ஒளியூட்டும் வெய்யோன் சூரியன் |
| 510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
| 520 |
: |
_ _ |a சமபாதத்தில் நின்ற நிலையில் உள்ள வெய்யோன் இடது கையை இடையில் வைத்தவாறும், வலது கையை மலர்ப்பிடிக் கையாகவும் கொண்டுள்ளார். அரையாடை அணிந்துள்ள பகலவனின் ஆடை முடிச்சுகள் இடையின் இருபுறமும் கணுக்கால் வரை நீண்டு தொங்குகின்றன. அருணனின் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. கிரீடமகுடம் அணிந்துள்ள அருணன் கையணிகளும் கழுத்தணிகளும் அணிந்துள்ளார். முப்புரிநூல் இடமார்பின் வழி செல்கிறது. ஒளிக்கடவுளின் இருபுறமும் நிற்கும் அடியவர்கள் வெய்யோனைச் சுட்டுகின்றனர். |
| 653 |
: |
_ _ |a வெய்யோன், சூரியன், பகலவன், அருணன், ஒளிக்கடவுள், வெயிலோன், வெம்மையோன், இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 752 |
: |
_ _ |a முக்தேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 |
: |
_ _ |a 12.82824139 |
| 915 |
: |
_ _ |a 79.70781952 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_000029 |
| barcode |
: |
TVA_SCL_000029 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| Primary File |
: |
TVA_SCL_000029_முக்தேஸ்வரர்-கோயில்_சூரியனார்-001.jpg
|